11-11-2005, 11:41 PM
Vasampu Wrote:வாழ்த்துக்கள் அனிதா
நீங்கள் ஒரு முறை தவறைத் திருத்தும்போது 2 தவறுகளைத் திருத்துகின்றீர்கள். இப்போது நீங்கள் எங்கெங்கே தவறு விட்டுள்ளீர்கள் என்பதைத் தருகின்றேன். அதை முதலில் நீங்கள் போட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் தெரியும்.
1)மேலே இடமிருந்து வலமாக 4 வது வரிசையில் மேலிருந்து கீழாக வரும் வரிசையில் 2 தடவைகள் 9 போட்டீர்கள்
2)மேலே இடமிருந்து வலமாக 6 வது வரிசையீல் மேலிருந்து கீழகை வரும் வரிசையில் 2 தடவைகள் 2 போட்டீர்கள்
3)கீழே கடைசி வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 6 போட்டீர்கள்
4)கீழே கடைசிக்கு முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 2 தடவைகள் 7 போட்டீர்கள்
ம்ம்ம் நன்றி வசம்பு அண்ணா... நீங்கள் சொல்லுற மாதிரித்தான் 1 முறை திருத்த 2 பிழைகளை திருத்தியிருக்கேன்... வடிவா பார்த்து சொன்ன வசம்பு அண்ணாக்கும் நன்றி ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

