11-11-2005, 11:09 PM
கண்ணிலென்ன கார்காலம் கன்னங்களில் நீர் கோலம் என்ற எலவே உள்ள தனித்துவமான பிரபல்யமான படை ஒத்த தலப்பை திருடிப்போட்டிருப்பது ஒரு படைப்பாளியின் ஆரோக்கியமான சிந்தனைக்களுக்கு எடுத்துக்காட்டாக அமையாது என்பது கவலைக்குரிய விடையம்.

