11-11-2005, 09:52 PM
அவர்கள் அஞ்சி ஓடவில்லை, தற்காலிகமாக தமது நிலைகளை பின்னேக்கி தந்திரோபாயரீதியில் நகர்த்தியிருந்தார்கள். அந்த சந்தர்ப்பந்தங்களை பயன் படுத்தி புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து அந்தப் பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டனர் இன்று யுத்த நிறுத்த விதிகள் என்ற பெயரில். பச்சை மீன் தின்று கோஷ்டி வேறை அதுக்கு ஜால்றா போடுகிறது.

