11-11-2005, 07:02 PM
<b>தமழினி
நீங்கள் எழுதும்போது இலகுவாக எழுதலாம். ஆனால் பல ஆண்கள் தாயாரின் கண்ணீர் முன் உடைந்து போய் விடுவார்கள். தாயாரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தாயாரிடம் சாபம் வாங்கிய படியே வாழ்கின்றார்கள். இப்படி எத்தனையோ ஆண்களை நானே சந்தித்து இருக்கின்றேன். அதேபோல் தன் தங்கைக்கு தன்னைவிட சீதனம் கூடக் கொடுத்ததால் தனக்கும் அப்படி வேண்டும். இல்லையேல் தங்கையின் திருமணத்தில் தன் கணவரை வைத்தே பிரைச்சினை ஏற்படுத்துவேன் என மிரட்டிய தாய்க்குலங்களையும் எனக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் அடிப்படையில் சீதனப் பிசாசிற்கு நீரூற்றி வளர்பது பெண்களே. ஆனாலும் பழியை வழமைபோல் ஆண்களின் மேல் போட்டுவிட்டு பெண்கள் தப்பித்து விடுகின்றார்கள்.</b>