11-11-2005, 06:32 PM
Quote:ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து
ஓவென்று அழுது
உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி
தன்னை அதனுள் புதைத்து
மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி!
ஆகா..ரசி அக்கா..அழகான கவி.உண்மை சொல்லும் இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

