![]() |
|
காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் (/showthread.php?tid=2518) |
காதல் - Rasikai - 11-10-2005 [b]காதல் ------------ காதல் சிரிப்பில் தொடங்கும் அழுகையில் முடியும்! காதல் சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால் பலருக்கு???? தன்னம் தனியனாய்....... ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து ஓவென்று அழுது உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி! :oops: :oops: :oops: :oops: - inthirajith - 11-10-2005 ரசிகை எப்படி தெரியும் ?? கவிதை நன்று தொடருங்கள் நீங்கள் பெண்பெயரில் உலாவும் ஆண் என்று நினைக்கிறேன் சரியா ? - Vishnu - 11-10-2005 inthirajith Wrote:ரசிகை எப்படி தெரியும் ?? கவிதை நன்று தொடருங்கள் நீங்கள் பெண்பெயரில் உலாவும் ஆண் என்று நினைக்கிறேன் சரியா ? இதை நான் வன்மையாக மறுக்கிறேன். ரசிகை கூட்டாளிகள் வந்தால் தொலைக்கபோகிறார்கள்.. ஓடித்தப்புங்கள். ரசிகை கவிதை நன்று... மேலும் எழுதுங்கள். - RaMa - 11-11-2005 உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி! ரசிகை நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள் - ப்ரியசகி - 11-11-2005 Quote:ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து ஆகா..ரசி அக்கா..அழகான கவி.உண்மை சொல்லும் இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- கீதா - 11-11-2005 நல்லாயிருக்கு ரசிஅக்கா தொடர்ந்து எழுதுங்கள் - Rasikai - 11-12-2005 inthirajith Wrote:ரசிகை எப்படி தெரியும் ?? கவிதை நன்று தொடருங்கள் நீங்கள் பெண்பெயரில் உலாவும் ஆண் என்று நினைக்கிறேன் சரியா ? ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் நண்பரே. நான் பெண்தான். :oops: - Rasikai - 11-12-2005 அப்புறம் கீதா, றமா விஷ்ணு , பிரியசகி அனித்தா உங்கள் அனைவரது நன்றிக்கும் எனது நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-13-2005 inthirajith Wrote:ரசிகை எப்படி தெரியும் ?? கவிதை நன்று தொடருங்கள் நீங்கள் பெண்பெயரில் உலாவும் ஆண் என்று நினைக்கிறேன் சரியா ? பல உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதானே..! நல்ல குட்டிக் கவி...! காதலிப்பவர்களைப் பொறுத்தது கண்ணீரும்..கருணையும் வாறது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-16-2005 kuruvikal Wrote:பல உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதானே..! நீங்கள் சொல்வது சரியே குருவிகள் . நன்றி - அருவி - 11-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> [b][size=11]காதல் சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால் பலருக்கு???? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இக்கேள்வி சொல்லும் கதைகள் ஆயிரம் அதில் சிலதை நீங்கள் தொட்டுக் காட்டியுள்ளீர்கள், நன்றி இரசிகை. - Vasampu - 11-16-2005 இரசிகை கவி நன்று தொடர வாழ்த்துக்கள் <b>எப்போதும் எல்லாவற்றிலும் ஜெயித்து விட்டால் சோர்வு தான் நம்மிடையே தொற்றிக் கொள்ளும். சில தோல்விகளும் நம்மைப் பாதிக்கும் போதுதான் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் எம்முள் எழும்.</b> Re: காதல் - Nithya - 11-16-2005 "தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி" அழகான வரிகள் நன்றாக உள்ளது ரசிகை..!! Re: காதல் - kavithan - 11-17-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->[b]காதல் ------------ காதல் சிரிப்பில் தொடங்கும் அழுகையில் முடியும்! காதல் சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால் பலருக்கு???? தன்னம் தனியனாய்....... ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து ஓவென்று அழுது உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி! :oops: :oops: :oops: :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காதல் வந்திச்சா..? ம்ம் " காதல் " என்ற கவிதை வந்திச்சு என்று சொல்ல போறியள் அப்படி தானே.. சரி சரி அந்த சிலரில் ஒருவராய் சித்திரம் போன்ற தாஜ்மகால் காதல் அமைய வாழ்த்துக்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-17-2005 அருவி நித்யா வசம்பு கவிதன் எல்லோருக்கும் நன்றிகள். |