11-11-2005, 06:32 PM
பொருளா?? வாங்குகிறோம்
பொருத்தமான புருசனை அல்லவா தேடுகிறோம்.
பொருளாட்டம் பொருள் கொடுத்து
பேரம் பேசி விற்கும் நிலையிலா
ஆண்மகன் நிற்கிறான்...?
அவமானம் அவமானம்.
அவன் புத்தியில் உறைக்க
குரல் கொடுங்கள்..!
தமிழினி உங்கள் புரட்சி கவிதை நன்று... ஆம் சீதனம் கொடுப்பதையோ வாங்குவதையோ முதலில் பெண் சமுதாயம் தான் எதிர்க்க வேண்டும். பல இடங்களில் மாமிமார்களால் தானே சீதனப் பிரச்சனைகள் வருகின்றது