11-11-2005, 06:32 PM
Thala Wrote:தமிழ்..! உங்கட உணர்வுக்கு தலை வணங்கினாலும்....சீதணம் பெண்ணுக்காய் ஆணுக்கு வளங்கமல்... பெண்ணின் சொத்து பெண்ணுக்கு கொடுப்பது தப்பில்லை...![]()
உதாரணமாய் எனது நண்பி சொன்னது ஞாபகத்தில் வருக்குது. அவருக்கு 2 அண்ணன்கள். அவவைக் கல்யாணம்கட்ட வந்தவர் தனக்கு சீதணமாய் எதுவும் வேண்டாம் எண்ட.. அந்தப் பெண் சொன்னது எனக்கு அப்பாவிடம் இருந்து அண்ணாமாருக்கு என்ன சொத்துப் போகுதோ அதில எனக்கும் பங்கு வேணும்... :!:
எனக்கு அவரின் கோரிக்கை நியாயமாய்த்தான் படுகுது...
இருப்பவர்கள் பெண்ணுக்குச் சேரவேண்டியதைக் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம் அந்த பங்கு என்றதைப்பாருங்க தந்தையார் சொத்து அவர்விருப்பத்தின் படி பகிர்கிறார்கள் சரி. அது அவர்களின் உரிமை உருத்து தானே. அது எப்படியும் அவரை சென்றடையவேணும் (முந்தி பெண்ணிற்கு பங்கில்லை என்று சொன்னார்களே.. :wink: ) (இப்படிச் சொத்து அற்றவர்களால் கொடுக்க முடியாது தானே) இதையே தரகர் மூலம் இத்தனை சவரன் நகை இந்தனை லட்சம் பணம் என்றார்கள் இது தேவையா இதை பெறுபவர்கள் சிந்திக்கக்கூடாதா?? பெண்ணிற்கு எப்படியாவது கலியாணம் நடக்கவேணும் என்ற அவதில பெற்றோர் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். இது கிட்டத்தட்ட ஆண்மகனை விலைக்கு வாங்கிறது விக்கிறது மாதிரித்தானே??
பெற்றோர் சொத்தை ஆண்களிற்கு பகிரும் போது தனக்கும் பகிரச்சொல்லி அந்த பெண் கேட்டாரே அது நியாயம் தான். அந்தச்சொத்தில் இவ்வளவு தா என்ற பேரம் கிடையாது உரிய பங்கு தானே?? சீதனத்தில் வியாபாரம் அல்லவோ நடக்குது.
மற்றர்வகள் பணம் ஏன் ஒன்று சேர்ந்த பின் இருவரும் உழைத்து வாழ்க்கை நடத்துவது தானே மற்றர்களில் ஏன் தங்கியிருக்கவேண்டும்..?? சீதனம் என்ற பேரில் பிச்சை எடுப்பது போலத்தானே இதுவும். என்ன கெளரவமாய் எடுக்கினம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

