11-11-2005, 06:23 PM
குறுக்ஸ்..!
தேர்தலைப் புறக்கணிக்காட்டால் தமிழரின் பெரும்பான்மை வாக்குக்கள் பெறும் ஜனாதிபதியோ அல்லது வேட்பாளர்... தமிழர்களினால் அங்கீகரிக்கப் பட்டவர் ஆகிவிடுவார்... அவர் சொல்வது தான் சரி எண்ற அழுத்தம் உருவாகும்...
வேண்டுமானால் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்குகளைச் செல்லாதவை ஆக்கலாம்... ஆனால் இந்த செயலை மக்களிடம் வெளிப்படையாய் கோருவது புத்திசாலித்தனம் அல்ல... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
பொறுத்துப் பாப்பம் நம்மவர்களின் முடிவு என்ன எண்டு...
தேர்தலைப் புறக்கணிக்காட்டால் தமிழரின் பெரும்பான்மை வாக்குக்கள் பெறும் ஜனாதிபதியோ அல்லது வேட்பாளர்... தமிழர்களினால் அங்கீகரிக்கப் பட்டவர் ஆகிவிடுவார்... அவர் சொல்வது தான் சரி எண்ற அழுத்தம் உருவாகும்...
வேண்டுமானால் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்குகளைச் செல்லாதவை ஆக்கலாம்... ஆனால் இந்த செயலை மக்களிடம் வெளிப்படையாய் கோருவது புத்திசாலித்தனம் அல்ல... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பொறுத்துப் பாப்பம் நம்மவர்களின் முடிவு என்ன எண்டு...
::