11-11-2005, 05:51 PM
தமிழ்..! உங்கட உணர்வுக்கு தலை வணங்கினாலும்....சீதணம் பெண்ணுக்காய் ஆணுக்கு வளங்கமல்... பெண்ணின் சொத்து பெண்ணுக்கு கொடுப்பது தப்பில்லை...
உதாரணமாய் எனது நண்பி சொன்னது ஞாபகத்தில் வருக்குது. அவருக்கு 2 அண்ணன்கள். அவவைக் கல்யாணம்கட்ட வந்தவர் தனக்கு சீதணமாய் எதுவும் வேண்டாம் எண்ட.. அந்தப் பெண் சொன்னது எனக்கு அப்பாவிடம் இருந்து அண்ணாமாருக்கு என்ன சொத்துப் போகுதோ அதில எனக்கும் பங்கு வேணும்... :!:
எனக்கு அவரின் கோரிக்கை நியாயமாய்த்தான் படுகுது...
இருப்பவர்கள் பெண்ணுக்குச் சேரவேண்டியதைக் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>எப்பிடி எண்டாலும் உங்கட உணர்வுபூர்வமான கவிதை மிகவும் நண்றாக இருக்கு... நண்றி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>
உதாரணமாய் எனது நண்பி சொன்னது ஞாபகத்தில் வருக்குது. அவருக்கு 2 அண்ணன்கள். அவவைக் கல்யாணம்கட்ட வந்தவர் தனக்கு சீதணமாய் எதுவும் வேண்டாம் எண்ட.. அந்தப் பெண் சொன்னது எனக்கு அப்பாவிடம் இருந்து அண்ணாமாருக்கு என்ன சொத்துப் போகுதோ அதில எனக்கும் பங்கு வேணும்... :!:
எனக்கு அவரின் கோரிக்கை நியாயமாய்த்தான் படுகுது...
இருப்பவர்கள் பெண்ணுக்குச் சேரவேண்டியதைக் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><b>எப்பிடி எண்டாலும் உங்கட உணர்வுபூர்வமான கவிதை மிகவும் நண்றாக இருக்கு... நண்றி.. <!--emo&

::