11-11-2005, 05:14 PM
<img src='http://www.yarl.com/forum/files/other_158.gif' border='0' alt='user posted image'>
<b>காளைகள் விற்பனைக்கு.?
[b]சீதனச்சந்தையில்
சில்லறைக்கு
சீரழிகிறது ஆண்களின் வாழ்க்கை
பொருளிற்காய் விற்கப்படும்
வாயற்ற ஊமைகளாய் அவர்கள்..!
இவர்கள் நிலை கண்டு
பெண்களே பொங்கியெழுங்கள்.
ஊமைகளின்
குரலாக மாறுங்கள்.
கோழைகளாய் மாறி
வாய் மூடித்தலையாட்டும்
மந்தைகளுக்காய்
குரல் கொடுங்கள்.
சீதனம் கொடோம் என்று
உரத்துக்கூறுங்கள்
உறுதியாய் நில்லுங்கள்...!
பொருளா?? வாங்குகிறோம்
பொருத்தமான புருசனை அல்லவா தேடுகிறோம்.
பொருளாட்டம் பொருள் கொடுத்து
பேரம் பேசி விற்கும் நிலையிலா
ஆண்மகன் நிற்கிறான்...?
அவமானம் அவமானம்.
அவன் புத்தியில் உறைக்க
குரல் கொடுங்கள்..!
காசிற்காய் தன்னை விற்பவள்
விபச்சாரி
பொருளிற்காய் வாழ்க்கையை விற்பவன்..
யார் யார் யார்...!!!
அவன் யார்..??
........................!
சிறுமை சேர்க்கும்
சீதனத்திற்காய்
பெருமையாய் காரணம் கூறும்
மாட்டு மந்தைகளே...
விலைபோகும் உங்கள் சிந்தனை
சிறைபட்டுக்கொண்டதோ
சீதனச் சந்தையில்..??
சிந்தித்து செயற்படுங்கள்.
விலைபேசி விற்பனை செய்ய
பெண்கள்
பொருள் கொடுத்து வாங்கி
விளையாடி மகிந்திட
நீங்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல..!
மனமுள்ள உணர்வுள்ள
மனிதர்கள்.
ஆண்மக்கள் அல்லவா..??
நிமிர்ந்து நில்லுங்கள்
சிறுமைக்கு காரணம் கூறும்
போலி வேலிகள் இனியும் எதற்கு
தகர்த்தெறிந்து மனிதனாய் நில்லுங்கள்
ஆண்மகனாய் செயற்படுங்கள்
இல்லையேல்
ஆண்மைகள்
கன்னிகளால்
காவல்காக்கப்படலாம்
முடிவும் உங்கள் கையிலே..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
www.tamilini.blogspot.com
<b>காளைகள் விற்பனைக்கு.?
[b]சீதனச்சந்தையில்
சில்லறைக்கு
சீரழிகிறது ஆண்களின் வாழ்க்கை
பொருளிற்காய் விற்கப்படும்
வாயற்ற ஊமைகளாய் அவர்கள்..!
இவர்கள் நிலை கண்டு
பெண்களே பொங்கியெழுங்கள்.
ஊமைகளின்
குரலாக மாறுங்கள்.
கோழைகளாய் மாறி
வாய் மூடித்தலையாட்டும்
மந்தைகளுக்காய்
குரல் கொடுங்கள்.
சீதனம் கொடோம் என்று
உரத்துக்கூறுங்கள்
உறுதியாய் நில்லுங்கள்...!
பொருளா?? வாங்குகிறோம்
பொருத்தமான புருசனை அல்லவா தேடுகிறோம்.
பொருளாட்டம் பொருள் கொடுத்து
பேரம் பேசி விற்கும் நிலையிலா
ஆண்மகன் நிற்கிறான்...?
அவமானம் அவமானம்.
அவன் புத்தியில் உறைக்க
குரல் கொடுங்கள்..!
காசிற்காய் தன்னை விற்பவள்
விபச்சாரி
பொருளிற்காய் வாழ்க்கையை விற்பவன்..
யார் யார் யார்...!!!
அவன் யார்..??
........................!
சிறுமை சேர்க்கும்
சீதனத்திற்காய்
பெருமையாய் காரணம் கூறும்
மாட்டு மந்தைகளே...
விலைபோகும் உங்கள் சிந்தனை
சிறைபட்டுக்கொண்டதோ
சீதனச் சந்தையில்..??
சிந்தித்து செயற்படுங்கள்.
விலைபேசி விற்பனை செய்ய
பெண்கள்
பொருள் கொடுத்து வாங்கி
விளையாடி மகிந்திட
நீங்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல..!
மனமுள்ள உணர்வுள்ள
மனிதர்கள்.
ஆண்மக்கள் அல்லவா..??
நிமிர்ந்து நில்லுங்கள்
சிறுமைக்கு காரணம் கூறும்
போலி வேலிகள் இனியும் எதற்கு
தகர்த்தெறிந்து மனிதனாய் நில்லுங்கள்
ஆண்மகனாய் செயற்படுங்கள்
இல்லையேல்
ஆண்மைகள்
கன்னிகளால்
காவல்காக்கப்படலாம்
முடிவும் உங்கள் கையிலே..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> www.tamilini.blogspot.com
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

