11-11-2005, 02:09 PM
tamilini Wrote:இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்).
அக்கா ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றா போல கிடக்குது:wink:
[size=14] ' '

