11-11-2005, 12:39 PM
ம்ம் சின்னப்பு சொல்லுற மாதிரி.. இங்க சுவிஸ்ல ..மாப்பிள்ளை சீதனம் கேக்குறாரோ இல்லையோ..பெண்வீட்டார் நாங்கள் எங்கட மகளுக்கு கொடுக்கிறதை கொடுப்பம் என்று போட்டிக்கு குடுக்குறா ஆக்களும் இருக்கினம்...இங்க இப்படி குடுக்கிரதால இதே மாதிரி தாயகத்தில் உள்ளவர்களிடமும் போய் கேக்கினம் ...மூத்த மகனுக்கு இவ்வளவு கொடுத்தவர்கள் அதாம் இதாம் எண்டு புழுகி தள்ளி சீதனம் வாங்கினம்..அவையலும் மகளை கல்யாணம் கட்டி கொடுக்க வேணும் எண்டதற்க்காக கடன் பட்டு சீதனம் கொடுக்கினம்...
சரி சீதனம் வாங்கி ஏன் சகோதிரிகளுக்கு கொடுக்க வேணும்.. :roll:
சரி எனக்கு ஒரு அண்ணா இருக்குறார் எண்டு வையுங்க ..அவரின் மனைவிக்கு சீதனம் அவயிண்ட அம்மா அப்பா ஆசைப்பட்டு கொடுக்கிறதை.. அதையேன் எங்களுக்கு தர வேணும்... நிச்சயமா அத நான் வாங்கமாட்டன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி சீதனம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க ..உங்க மகளுக்கு என்ன விருப்பமோ எல்லாத்தையும் குடுக்க சொல்லி நிச்சயம் குடுப்பினம் ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!
சரி சீதனம் வாங்கி ஏன் சகோதிரிகளுக்கு கொடுக்க வேணும்.. :roll:
சரி எனக்கு ஒரு அண்ணா இருக்குறார் எண்டு வையுங்க ..அவரின் மனைவிக்கு சீதனம் அவயிண்ட அம்மா அப்பா ஆசைப்பட்டு கொடுக்கிறதை.. அதையேன் எங்களுக்கு தர வேணும்... நிச்சயமா அத நான் வாங்கமாட்டன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->சரி சீதனம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்க ..உங்க மகளுக்கு என்ன விருப்பமோ எல்லாத்தையும் குடுக்க சொல்லி நிச்சயம் குடுப்பினம் ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

