Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு சின்ன சந்தேகம்
#14
tamilini Wrote:
Vishnu Wrote:
tamilini Wrote:விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன்.

கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா??

உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன்.

ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். <b>சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு</b>.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? <b>ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள்</b>. இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன்.

அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும்.

அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...!
நீங்க இப்படிச் சொல்லுறேள்....! :roll: Confusedhock: :wink:

சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...! Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 11-10-2005, 02:09 PM
[No subject] - by Vishnu - 11-10-2005, 02:56 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 06:30 PM
[No subject] - by அருவி - 11-10-2005, 06:52 PM
[No subject] - by ANUMANTHAN - 11-10-2005, 07:04 PM
[No subject] - by Vishnu - 11-10-2005, 09:55 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 10:03 PM
[No subject] - by Danklas - 11-10-2005, 10:17 PM
[No subject] - by கீதா - 11-10-2005, 10:17 PM
[No subject] - by Danklas - 11-10-2005, 10:20 PM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 05:22 AM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 05:53 AM
[No subject] - by sOliyAn - 11-11-2005, 08:17 AM
[No subject] - by tamilini - 11-11-2005, 10:46 AM
[No subject] - by tamilini - 11-11-2005, 10:47 AM
[No subject] - by Niththila - 11-11-2005, 11:17 AM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 11:35 AM
[No subject] - by அனிதா - 11-11-2005, 12:39 PM
[No subject] - by manimaran - 11-11-2005, 01:38 PM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 02:01 PM
[No subject] - by தூயவன் - 11-11-2005, 02:12 PM
[No subject] - by tamilini - 11-11-2005, 04:19 PM
[No subject] - by sathiri - 11-11-2005, 06:19 PM
[No subject] - by sinnappu - 11-12-2005, 09:13 AM
[No subject] - by ANUMANTHAN - 11-12-2005, 10:59 AM
[No subject] - by MUGATHTHAR - 11-12-2005, 11:18 AM
[No subject] - by aathipan - 11-12-2005, 11:37 AM
[No subject] - by manimaran - 11-13-2005, 11:53 PM
[No subject] - by Vasampu - 11-14-2005, 01:14 AM
[No subject] - by adithadi - 11-15-2005, 03:39 AM
[No subject] - by sayanthan - 11-15-2005, 11:54 AM
[No subject] - by sayanthan - 11-15-2005, 11:56 AM
[No subject] - by manimaran - 11-15-2005, 02:17 PM
[No subject] - by thaiman.ch - 01-11-2006, 07:25 PM
[No subject] - by thaiman.ch - 01-11-2006, 07:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)