11-11-2005, 05:22 AM
ANUMANTHAN Wrote:சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி!
சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி!
சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான்.
சீதனம் வாங்காததால்
அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி!
என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி!
எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி!
இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி!
எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி!
இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்!
நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!
குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2
இதுதான் இன்னும் உண்மையும் கூட...பல இடங்களில்..!
இருந்தாலும்... சீதனம் வாங்காட்டி அதென்னவோ... தியாகம் போலவும்..வாங்கினா...அது குறை அல்லது நிறை போலவும்..அப்படிக் காட்டிகிறதிலும்... அதை முதன்மைப்படுத்தாமல் பெரிதுபடுத்தாமல் எல்லாரும் சத்தப்படாம விட்டொழிச்சிட்டா அதுதான் அழகு சமூகத்துக்கு...! இது என்னடா என்றால்...ஒருவர் வாங்க ஒரு கதை..வாங்கினா ஒரு கதை...வாங்காட்டி இன்னொரு கதை...இப்படியே சீதனம் ஏதோ ஒரு வகையில் இன்னும் பிரபல்யப்படுத்தப்படுகுது...! :wink:
:roll:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

