11-10-2005, 09:34 PM
பேய்கள் மனிதர்களுக்கு சில சந்தர்பங்களில் ஏதாவது செய்தியை தெரிவிக்க விரும்புகிறது. பேய் மனிதனைப்போல் பேசிய சந்தர்ப்பனம் மிகக்குறைவு. அவை ஏதாவது பொருட்களை அசைத்து ஓசை எழுப்பி பேச விளைகின்றன. உதாரணமாக தற்கொலை செய்து கொண்ட நபரது பேய் தன்னால் அந்தக்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
சில பேய்கள் தாங்கள் சந்தோசமாகஇல்லை என தெரிவித்துள்ளன. சில பேய்கள் உறவினர்கள் யாராவது இறந்த தகவல்களை தெரிவித்துள்ளன. பேய்கள் சொல்லும் தகவல்கள் மனிதனால் இலகுவாக புரிந்துகொள்ள முடிவதில்லை என்பது உண்மை. பெரும்பாலும் மனிதன் குழம்பிப்போகிறான். பேயைப்பார்த்து பயந்துபோன மனிதர்களால் அது தெரிவிக்கும் தகவல்களை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தமாதிரியான சில சந்தர்ப்பங்களில்தான் பேயுடன் தூதுவரின் உதவிதேவைப்படுகிறது. இந்தத்தூதுவர் பேய்களுடன் பேசுவதில் வல்லவர்கள். அவர்களை விசாட், சனலர், விச், சுத்சேயர் எனவும் பலவாறு அழைப்பர்.
எல்லோராலும் ஏன் பேய்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை.
தொடர்கிறேன்
பே