11-10-2005, 09:29 PM
Niththila Wrote:எமது நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தற்கொடையாளர்கள் பற்றிய ரசிகை அக்காவின் கவிதை நல்லாயிருக்கு
எவ்வளவோ நெருக்கடி இருந்தாலும்.. இனத்துக்கு ஒரு அடி விழுகிறது என்றால்..நெருப்பென சீறும் உங்கள் விமர்சனம் களம் எல்லாம் பற்றி எரிய கண்டவள் நான்.. நன்றி தங்கையே...
தேசத்தின் தொப்புள்க்கொடியால் நாமெல்லாம் ஒன்றிணைவோம்!
கூடவே வாழ்த்திய எல்லோருக்குமே நன்றிகள் பல!
<b> .. .. !!</b>

