11-10-2005, 07:49 PM
Birundan Wrote:கப்பலையும் கலம் என்றுதான் சொல்வார்கள், மேலும்கலம் எனப்படுவது அமீபா பக்ரீரியக்களில் ஒருகலவிலங்குகளையும் கூறுவார்கள். இவை ஒருகருகொண்டவை, மனித உடலிலும் கலங்கள் கானப்படுகிண்றன. இந்த ஒருகல விலங்குகளின் பண்பை வைத்தே, கலங்களின் பண்புகள் வரையறுக்கப்படுகிண்றன, உதாரணம் மின்கலம்.
கலம் என்பது பல கருத்துக்களைக் கொண்டது. உயிரினங்களும் கலங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. மரங்களின் பச்சை நிறத்திற்கு காரணம் கலங்களில் காணப்படும் பச்சையமாகும். அவ்வாறாக உயிரினங்களின் பண்புகள் கலங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன.
சரி அடுத்த சொல்லை யாராவது போடுங்களேன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

