11-10-2005, 06:52 PM
சீதனம் என்பது திருருமணத்தின்போது அவசியமற்ற ஒன்று என்பது எனது கருத்து. :?:
சீதனத்தை எதற்கு வாங்குகிறார்கள்???:?:
இன்றைய நிலையில் சற்று சிந்தித்துப் பாருங்கள், சீதனம் எதற்காக வாங்குகிறார்கள்.:?:
அநேகம் பேர் சீதனத்திலா தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் இல்லையே.
சீதனத்தை வாங்கி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அப்பெண்ணை இங்க கூட்டிக்கொண்டுவந்து ஒரு சீதனம் வாங்காமல் திருமணம் செய்த இணைகளைவிட மிகவும் துன்பத்தில் வாழ வாழ்கின்றனர்.
ஏன் சீதனம் வாங்குபவர்கள் என்ன ஊனமுற்றவர்களா? :evil:
ஊனமுற்றிருந்தால் அப்படி வாங்குவதில் ஓரளவு சமரசப்படலாம்.
தன் வாழ்வு மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவரை வருத்திப் பெறுவது பொறுக்கமுடியாதது. :evil: :evil: :evil:
அதனைப் பகற்கொள்ளை என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.