11-10-2005, 06:33 PM
சிறிது காலத்திற்கு முன் சீனா தன் இராணுவத்தில் கணிசமான தொகையைக் குறைத்திருந்தது.
தன் அளவிற்கு அதிகமாக இராணுவத்தைக் கட்டி வைத்திருந்தால் வரும் பிரச்சனை தான் இது. ஆட்குறைப்பைச் செய்யும் போதும் செலவுகள் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்ப செய்யத்தொடங்கின குறைப்பு இப்பதான் முடிவடைந்ததோ தெரியல, முடிந்ததன் பின் சத்தான சாப்பாடு கொடுக்க நினைத்திருக்கினம் போல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(அல்லது இலங்கைக்குப் படை அனுப்பப்போகினமோ தெரியல. இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததம் செய்துள்ளது. இலங்கைக்கு அனுப்பினா சாப்பாடும் கிடைக்காமல் போகும் என்று வேள்விக்கு அனுப்ப முதல் சாப்பாடு போடீனம் போல. :wink: :wink: :roll: :roll: )
தன் அளவிற்கு அதிகமாக இராணுவத்தைக் கட்டி வைத்திருந்தால் வரும் பிரச்சனை தான் இது. ஆட்குறைப்பைச் செய்யும் போதும் செலவுகள் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்ப செய்யத்தொடங்கின குறைப்பு இப்பதான் முடிவடைந்ததோ தெரியல, முடிந்ததன் பின் சத்தான சாப்பாடு கொடுக்க நினைத்திருக்கினம் போல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அல்லது இலங்கைக்குப் படை அனுப்பப்போகினமோ தெரியல. இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததம் செய்துள்ளது. இலங்கைக்கு அனுப்பினா சாப்பாடும் கிடைக்காமல் போகும் என்று வேள்விக்கு அனுப்ப முதல் சாப்பாடு போடீனம் போல. :wink: :wink: :roll: :roll: )
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.