11-10-2005, 06:09 PM
MUGATHTHAR Wrote:குறுக்கிஸ்சின் செய்தி எங்களைப் போன்றவர்களுக்கு பிரயோசனமில்லையே ஏனெனில் மத்திய கிழக்கில் இதுக்கென சரியான முகவர்கள் இல்லை அதே நேரம் எங்களைப் போண்ற தமிழ்ஆட்கள் மற்றைய இனத்தவர்களுடன்தான் இணைந்து இருக்கிறோம் ஆனபடியால் தனிய TTN Card வாங்கிப்பார்ப்பது எங்களுக்கு தனி முத்திரையை குத்தப்படுவதுக்கு வசதியாகிவிடும் ஆனபடியால் முன்னைய வருடங்களைப் போல இந்த வருடமும் இலவசமாக மாவீரர் தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதுக்கு யாராவது சிபார்பு செய்யமாட்டீங்களா.........
ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன் முகம்ஸ் கவலைவேண்டாம். இதுவரை ஒன்றும் பேசினதாய்க்காணல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

