Yarl Forum
TTN மலிவு விலையில் ஜரோப்பா எங்கும். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: TTN மலிவு விலையில் ஜரோப்பா எங்கும். (/showthread.php?tid=2546)



TTN மலிவு விலையில் ஜரோப்பா எங்கும். - kurukaalapoovan - 11-09-2005

<span style='color:darkred'> TTN சந்தாவை மலிவு விலையில் பெற்றுங்கொள்ளுங்கள்.
Hotbird செய்மதி ஊடாக ஜரோப்பாவிற்கு ஒளிபரப்பப்படுகிறது.

<img src='http://img36.imageshack.us/img36/3008/ttn1ic.jpg' border='0' alt='user posted image'>

<i>நன்றி தமிழ்நாதம்</i>
http://www.tamilnaatham.com/advert/20051109/TTN/

[size=18]தமிழ்த் தேசிய தொலைக்காட்சி (NTT) ஜரோப்பாவில் TTN ஊடாக ஒளிபரப்பப்படுகிறது. </span>

[size=14]மாவீரர் வார விசேட நிகழ்வுகள், நேரடி ஒலிபரப்புகள் என்பவற்றை எதிர்பார்க்கலாம் :!:


- விது - 11-09-2005

நல்லவிசயம் தகவலுக்கு நன்றி என்னிடம் ஏற்கனவே இருக்கு ஆனா மற்ற தொல்லை காட்சிகளை பார்பதற்கு கள்ள அட்டைகள் ஒண்டும் இல்லையா யாராவது முயற்சிசெய்யுங்கோவன்.


- Danklas - 11-09-2005

விது "டன் மி*****க்கு" கள்ளக்காட் இருக்கு தேவையோ??? சுப்பர் நிகழ்ச்சிகள்.. பின்னேரத்தில இருந்து இரவு வரை ஓய்வை கழிக்கிறதுக்கு ஏற்ற தொலைக்காட்சி, (எல்லா நேரத்திலும் அப்படித்தான் பட் பின்னேரம் ஒரு 17.00-00.00வரை) இரவில ஒளிபரப்புவாங்கப்பா புரோக்கிறாமுகளை இருந்த இடத்தைவிட்டு எழும்ப மாட்டியள்... அந்த தனிசனலுக்கு மட்டும் 100 யூரோ குடுக்கலாம்... :roll: :evil: :evil:


- Mathuran - 11-10-2005

தகவலுக்கு நன்றி. மாவீரர் தினம் என்றாலே தமிழ்த்தொலைக்காட்சி இணையம் பார்பதன் மூலம்தான் பலவிடயங்களை அறிந்து கொள்கின்றோம்.


- Mathuran - 11-10-2005

நன்றி சங்கதி. என்ன உறவுகளே 25 இருந்து 27 வரைக்கும் நாங்கள் எல்லோரும் தமிழ் தொலைக்காட்சி இணையத்தோடுதான்.
<img src='http://img372.imageshack.us/img372/577/tvttn3xk.jpg' border='0' alt='user posted image'>


- விது - 11-10-2005

[size=18]
Danklas Wrote:விது "டன் மி*****க்கு" கள்ளக்காட் இருக்கு தேவையோ??? சுப்பர் நிகழ்ச்சிகள்.. பின்னேரத்தில இருந்து இரவு வரை ஓய்வை கழிக்கிறதுக்கு ஏற்ற தொலைக்காட்சி, (எல்லா நேரத்திலும் அப்படித்தான் பட் பின்னேரம் ஒரு 17.00-00.00வரை) இரவில ஒளிபரப்புவாங்கப்பா புரோக்கிறாமுகளை இருந்த இடத்தைவிட்டு எழும்ப மாட்டியள்... அந்த தனிசனலுக்கு மட்டும் 100 யூரோ குடுக்கலாம்... :roll: :evil: :evil:
[/size




அண்ணா நான் கொஞ்சம் நின்மதியாவிருக்கிறேன் தயவு செய்து வம்பில் மாட்டி விடாதீர்கள்


- MUGATHTHAR - 11-10-2005

குறுக்கிஸ்சின் செய்தி எங்களைப் போன்றவர்களுக்கு பிரயோசனமில்லையே ஏனெனில் மத்திய கிழக்கில் இதுக்கென சரியான முகவர்கள் இல்லை அதே நேரம் எங்களைப் போண்ற தமிழ்ஆட்கள் மற்றைய இனத்தவர்களுடன்தான் இணைந்து இருக்கிறோம் ஆனபடியால் தனிய TTN Card வாங்கிப்பார்ப்பது எங்களுக்கு தனி முத்திரையை குத்தப்படுவதுக்கு வசதியாகிவிடும் ஆனபடியால் முன்னைய வருடங்களைப் போல இந்த வருடமும் இலவசமாக மாவீரர் தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதுக்கு யாராவது சிபார்பு செய்யமாட்டீங்களா.........


- Thala - 11-10-2005

செய்மதித் தொலைக்காட்ச்சிகளுக்கான செய்மதிக் கட்டணம் வருடத்துக்கு (செய்மதி நிறுவனத்துக்கானது) $40,000 டொலர்கள் அதைக் கட்ட போதுமான வருமானம்..... ttn க்கு கிடக்கப் பெறுமா...????


- kurukaalapoovan - 11-10-2005

முகத்தார் உங்களுக்கு hotbirds வருகுதோ எண்டு தேடிப்பாருங்கோ. TTN வரும் DVB receiver இல்தான் analog receiver இல் இல்லை.

hotbird அம்பிடாட்டி Europe Star 1. அதில NTT வரும்.
http://www.nitharsanam.com/?page=nttinfo
http://www.horizon-satellite.com/horizon_s...europestar.html


- tamilini - 11-10-2005

MUGATHTHAR Wrote:குறுக்கிஸ்சின் செய்தி எங்களைப் போன்றவர்களுக்கு பிரயோசனமில்லையே ஏனெனில் மத்திய கிழக்கில் இதுக்கென சரியான முகவர்கள் இல்லை அதே நேரம் எங்களைப் போண்ற தமிழ்ஆட்கள் மற்றைய இனத்தவர்களுடன்தான் இணைந்து இருக்கிறோம் ஆனபடியால் தனிய TTN Card வாங்கிப்பார்ப்பது எங்களுக்கு தனி முத்திரையை குத்தப்படுவதுக்கு வசதியாகிவிடும் ஆனபடியால் முன்னைய வருடங்களைப் போல இந்த வருடமும் இலவசமாக மாவீரர் தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதுக்கு யாராவது சிபார்பு செய்யமாட்டீங்களா.........

ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன் முகம்ஸ் கவலைவேண்டாம். இதுவரை ஒன்றும் பேசினதாய்க்காணல. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ThamilMahan - 11-16-2005

எல்லாம் சரி இஞ்சால அமெரிக்காப் பக்கம் ±ôÀ TTN ÅÕõ. ¬¦Ãñ¼¡Öõ ´Õ측 «¨ÅÂÙìÌî ¦º¡øÖí§¸¡Åý ÓØ «¦Áâ측ŢÖõ ºñ TV ¨Â Å¢ð¼¡ì ¸¾¢ þøÄ.


- kurukaalapoovan - 11-16-2005

ஈழத்தவர் தொலைக்காட்சிகள் ஏதாவது கனடாவில் செய்மதியூடாக ஒளிபரப்பப்படுகிறதா?


- Vasampu - 11-16-2005

<b>Thala wrote:</b>
செய்மதித் தொலைக்காட்ச்சிகளுக்கான செய்மதிக் கட்டணம் வருடத்துக்கு (செய்மதி நிறுவனத்துக்கானது) $40,000 டொலர்கள் அதைக் கட்ட போதுமான வருமானம்..... ttn க்கு கிடக்கப் பெறுமா...????


<b>இங்கு சுவிற்சர்லார்ந்திலிருந்து மட்டும் விளம்பரக் கட்டணமாக கிட்டத்தட்ட நான்கு இலட்சம் சுவிஸ் பிராங்குகள் வருடத்திற்குச் செல்கின்றன.</b>


- விது - 11-16-2005

வசம்பு அண்ணா என்ன திடீரெண்டு புலநாய்வு வேலையெல்லாம்...


- Vasampu - 11-16-2005

தலாவின் கேள்விக்குத் தெரிந்ததைச் சொன்னேன். இதற்காக நான் டண் போல் ஒன்றும் வளர்க்கவில்லை. எனக்கு ஊடகத்துறையில் நிறைய நண்பர்கள் இருப்பதால் பலவிடயங்கள் அத்துப்படி.


- kurukaalapoovan - 01-06-2006

"<i>TTN தொலைக் காட்சிக்கு கடமை உணர்வுடன் ஆதரவு வழங்குவோர்க்கும் புதிதாக இணைந்து கொள்வோருக்கும் TTN இன் சிறப்புச் சலுகை.
பிரித்தானியாவில் 99 பவுண்ஸ் மட்டுமே ஏனைய நாடுகளின் கிளைகளுடன் தொடர்பு கொண்டு சிறப்புச் சலுகையை அறிந்திடுங்கள். காலத்தால் பிந்தாது முந்துவதே TTN இன் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.</i>"
www.tvttn.com

எனைய ஜரோப்பிய நாடுகளில் விற்க்கப்படும் விலையை TTN நிறுவனத்தினர் தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்.

<img src='http://img396.imageshack.us/img396/8492/nttl0g06co.gif' border='0' alt='user posted image'>
மீள்வடிவமைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட தமிழ் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்டு பயனடைய நல்லதொரு சந்தர்ப்பம்.