11-10-2005, 06:07 PM
அது எல்லம் சரி இவ்வளவு நாளும் விட்டு இப்ப ஏன் சீனா ராணுவவீரர்களைப் பற்றி கவலைப்பட்டூது.........????. சாப்பாடு போட்டு வளக்கிறதப் பார்த்தா ஏதோ வேள்விக்கு ஆயத்தம் செய்யிறாப் போல கிடக்கு...... எங்கயாவது அமைதிப்படையாப் போகப்போயினமோ என்னவோ......
::

