11-29-2003, 12:32 PM
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் தினச் செய்தியில் தெரிவித்த விடயத்தை சில மாதங்களுக்கு முன்னரே எனது கட்சியின் தலைவர்களுக்கு கூறியிருந்தேன். தமிழருக்கு நாங்களாகவே ஈழத்தைக் கொடுக்கும் நிலை ஏற் படப் போகின்றது என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
நன்றி : உதயன்
உண்மையாக எல்லாருக்கும் பொதுவாக ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகவே கொள்ளாலாம். போர் வெறியாகள் என்ற எண்ணம் உலகநாடுகளின் மனங்களில் இருந்து இனியாவது நீங்கட்டும். பேரினம் இனியாவது விழித்துச் செயல்பட்டால் அனைவருக்கும் நன்மை. அவர்களின் இறைமையையும் அவர்கள் காப்பாற்றியவர்கள் ஆவார்கள்.
அன்புடன்
சீலன்

seelan