11-10-2005, 04:11 PM
சுண்டல் சுட்டுப்போட்ட தகவலுக்கு நன்றி...
ஜேர்மனியில் இப்பொழுதும் இனத்துவசம் இருக்கு, அதைவிட ஜேர்மனியில் சில வருடங்களுக்குமுன்னர் வெளி நாட்டவர்களை (கூடுதலாக துருக்கி,அல்ஜிரியன், தமிழர்கள் தான் அதிகம் பாவிக்கிறார்கள்) சட்லைட் பூட்ட அனுமதித்த ஜெர்மனியினர் தற்பொழுது அதை பூட்டவேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.இதனால் பல இடங்களில் பிரச்சினைகள் உருவாகி வருகின்றது. பொலிஸ் கூட சட்லைட் பூட்டுவது தடை என அறிவித்திருந்ததாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவித்தன,, இதைபற்றி யாருக்கும் தெரிந்தால் அறியத்தாருங்கள்...
:?

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>