11-29-2003, 12:17 PM
என்ன நைநா நைந்நா என்றால் என்ன அர்த்தம். ஏதாவது உடலுக்கு ஊட்டசக்தி தரும் பொருளா?
அன்புடன்
சீலன்
Quote:கேபத்தால உண்டான வார்தைகளை யாரும் பெரிதுபடுத்தாமல் மீண்டும் களத்தில் நற்கருத்துக்களுடன் எல்லோரும் தமிழர்கள் என்ற எண்ணத்துடன் களத்தில் சந்தோசமாக உலாவருவோம் எல்லோர்க்கும் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
சீலன்
seelan

