06-22-2003, 09:16 AM
புூகம்பத்தில் கட்டப்படும் புத்தம்புது மாளிகை
தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் நம்பிக்கை தரும் வகையில் நடந்தேறி வருகின்றன. சமாதான வழியில் அரசியல் தீர்வுகாணும் திடசிந்தையுடன் தலைவர் பிரபாகரனும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேர்மையுடனும், நிதானத்துடனும் செயலாற றி வருகின்றனர்.
இந்தச் செயலுறுதி காரணமாக இவர்கள் உலகத்தலைவர்களின் பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றுவருகின்றனர்.
எனினும்,
இலங்கை அரசியலில் உச்ச அதிகாரத்தை தன்வசம் கொண்டுள்ள சனாதிபதி சந்திரிகா அம்மையார் இந்த சமாதான முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பையும் ஒத்துழையாமையும் வெளிப்படையாகக்காட்டி வருகின றார்.
இராணுவவழியில் தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க மக்களாணைகேட்டு கடந்த நாடாளுமன்றத்தோ தலில் பரப்புரை செய்த அம்மையாரின் கட்சியை நிராகரித்த மக்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்கு சமாதான ஆணை வழங்கிய பின்னரும் மூட அம்மையார் தனது போர்வெற்றியைத் தணித்தபாடில்லை.
முப்படைத்தளபதிப் பதவியையும் அனைத்து விவகாரங்களிலும் நிறைவேற்று அதிகாரத்தையும் உடைய சனாதிபதி ஒருவர் தனது ஆட்சிவரம்பின் கீழ நடைபெற்று வரும் சமாதான முயற்சிகளுக்கு எதிராக கருத்துக்கூறுவது சாதாரண விடயமல்ல.
அவர் கூறித்திரிவது போல, அவர் நினைத்தால் ஒரு நொடியில் அமைதி முயற்சியை தலைகீழாகப் புரட்டிப் போடக்கூடிய அதிகாரபலம் அவரிடமுண்டு.
இந்த உச்ச அதிகாரத்தை சனாதிபதிப்பதவிக்கு ஒதுக்கியவரும் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய சனாதிபதியாகப் பதவி வகித்த Nஐ. ஆர் nஐயவர்த்தனா அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச்செய த ஐனநாயக விரோத நடவடிக்கைகள் ஏராளம், தனது அரசியல் எதிராளிகளை அநாகரிகமான வழிவகையில் பழிவாங்க தனது உச்ச அதிகாரங்களை அவர் பயன்படுத்தியது உலகறிந்த செய்திகள், இதே பதவிகொடுத்த அதிகார பலத்தைப் பயன்படுத்தி 60ஆயிரம் சிங்கள மக்களை பிரேமதாச இலகுவாகக் கொன்றொழித்தார்.
கடந்த ஏழுவருட காலத்தில் தமிழ் மக்கள் மீது ஒரு இனஅழிப்புப்போரைத் தொடர்ச்சியாக நடாத தி தமிழரின் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த ஒரு அத்தியாயத்தைப் படைக்க சனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு இதே அதிகாரம் உறுதுணையாக இருந்தது.
இப்போது, அதே உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி உருவாகிவரும் சமாதான சூழலை அம்மையார் கெடுக்கக்கூடிய ஆபத்தும் உள்ளதை மறக்க முடியாது.
சமாதானத்திற்கான போர் என்ற போர்வையில் அம்மையார் முன்னர் நடாத்திய இனஅழிப்புப் போருக்கு தமிழ் மக்களின் பக்கபலத்துடன், புலிகள் இயக்கம் தக்க பதிலடி கொடுத்திருந்தது.
ஆரம்பத்தில், அம்மையாரின் சதிச்சித்தாந்தத்தால் ஏமாற்றப்பட்ட சர்வதேச சமூகம் அவரது போர்முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. பின்னர், அம்மையாரின் சுயரூபம் வெளிப்படத்தொடங்கியபோது அவரைக் கைவிட்டொதுங்க அவை முயல்கின்றன.
முன்னர், அவரை சமாதான தேவதை என்றும் பல்லினத்தலைவி என்றும் புகழாரம் சூடிய உலக நாடுகள் இப்போது, அம்மையாரை தீண்டத்தகாதவர்போல பார்க்க முற்படுவதும் சுவையானதொரு காலமுரண்
சமாதான முயற்சிகளுக்கு எதிரான அம்மையாரின் சொல்லும் செயலும் உலக சமூகத்தால் சினத்துடன் நோக்கப்படுகினறன.
நாட்டின் அதிஉயர் தலைவியான அவரை இப்போது எந்தவொரு நாடும் அரச விருந்தினராக அழைப்பதைத் தவிh த்து வருகின்றன. அதேவேளை, கிடைத்த சந்தர்ப்பங்களிலிருந்தும் அம்மையார் தானாகவே விலகிவருகின்றார்.
உலகத்தலைவர்களால் ஒதுக்கப்பட்டு தனிமைப்பட்டு வரும் ஒரு நாட்டின் தலைவியாக சந்திரிகா அம்மையாரின் நிலை மாறிவருகின்றது.
உள்நாட்டில் மக்கள் செல்வாக்கை இழந்தாலும் சர்வதேச அளவில் கீர்த்தியிழந்தநிலை எழுந்தாலும் அம மையாரின் அதிகாரமமதை -கா வம் இன்னும் குறைவடையவில்லை.
அண்மையில் அமெரிக்காவிலிருந்து சமாதானப்பயணம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா றொக்காவைச் சந்திக்க மறுத்து அமெரிக்க அரசை உதாசீனம் செய்து அவமானப்படுத்தியுள்ளார்.
ஆணவத்திமிருடன் அவர் எதையும் செய்யத்தயங்கமாட்டார் என பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
எதையும் சாதிக்கக்கூடிய அதிகாரத்தையும் எதையும் செய்யக்கூடிய குணவியல்பையும் கொண்ட சனாதிபதி சந்திரிகா அம்மையாரின் அங்கிகாரமும் -ஆதரவும் இல்லாமல் ஒரு சமாதான முயற்சி இலங்கைத்தீவில் அரங்கேற்றப்பட்டு வருவது ஒருபுதுமையான விடயம்தான்.
இருந்தாலும்,
புூகம்பத்தின்மேல் கட்டப்பட்டுவரும் புத்தம்புது மாளிகைபோல இலங்கையின் சமாதான முயற்சிகள் அமைந்துவிடுமோ! என்ற பேரச்சம் நிலவவே செய்கின்றது.