11-10-2005, 01:52 PM
<img src='http://www.eelampage.com/d/p/2005NOV/20051110006.jpg' border='0' alt='user posted image'>
எலும்புக்கூடுகளாக இளம் பெண்கள்..!
இதுக்கு முடிவே இல்லையா...???! இன்னும் கிரிஷாந்திகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் போல..கவலையளிக்கும் விடயம்..!
அப்பாவிப் பெண்கள் எப்படியெல்லாம்...சீரழிக்கப்படுகின்றனர்...! பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு சிலர் ஆயுதம் எடுத்தால் மட்டும் போதாதோ...பெண்களின் உண்மையான பாதுகாப்புக்கு ஆண்களின் சிந்தனைப் போக்கு மாற வேண்டும்..அவன் இராணுவத்தில் இருந்தால் என்ன..சமூகத்தில் இருந்தால் என்ன...! :roll:
hock: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>