Yarl Forum
ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள் (/showthread.php?tid=2537)

ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள் - mayooran - 11-10-2005

ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள்
றுசவைவநn டில Pயயனெலையn வுhரசளனயலஇ 10 ழேஎநஅடிநச 2005

யாழ்ப்பாணம் ஏழாலை மத்திய மாகவித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள இராணுவ காவலரண் அமைந்திருந்த காணிக்குள் இருந்து இரண்டு எலும்புக் கூடுகள் காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் படையினின் ஆக்கிரமிப்பிலிருந்த காணியிலிருந்தே இந்த மனித எழுப்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்;த காணியிலிருந்து படையினர் அண்மையில் வெளியேறிய நிலையில் அதனைத் துப்பரவு செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் இந்த எழுப்புக் கூடுகளைக் கண்டு பிடித்துள்ளார்.

இவை இரண்டு பெண்களுடைய எழும்புக் கூடுகளாக இருக்கலாம் என அவற்றுடன் இருந்த உடுதுணிகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

http://www.eelatamil.net/sankathi/index.ph...d=239&Itemid=26

- kuruvikal - 11-10-2005

<img src='http://www.eelampage.com/d/p/2005NOV/20051110006.jpg' border='0' alt='user posted image'>

எலும்புக்கூடுகளாக இளம் பெண்கள்..!

இதுக்கு முடிவே இல்லையா...???! இன்னும் கிரிஷாந்திகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் போல..கவலையளிக்கும் விடயம்..!

அப்பாவிப் பெண்கள் எப்படியெல்லாம்...சீரழிக்கப்படுகின்றனர்...! பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு சிலர் ஆயுதம் எடுத்தால் மட்டும் போதாதோ...பெண்களின் உண்மையான பாதுகாப்புக்கு ஆண்களின் சிந்தனைப் போக்கு மாற வேண்டும்..அவன் இராணுவத்தில் இருந்தால் என்ன..சமூகத்தில் இருந்தால் என்ன...! :roll: Confusedhock: :roll:

Re: ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள் - shanmuhi - 11-10-2005

mayooran Wrote:ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள்
றுசவைவநn டில Pயயனெலையn வுhரசளனயலஇ 10 ழேஎநஅடிநச 2005

யாழ்ப்பாணம் ஏழாலை மத்திய மாகவித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள இராணுவ காவலரண் அமைந்திருந்த காணிக்குள் இருந்து இரண்டு எலும்புக் கூடுகள் காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் படையினின் ஆக்கிரமிப்பிலிருந்த காணியிலிருந்தே இந்த மனித எழுப்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்;த காணியிலிருந்து படையினர் அண்மையில் வெளியேறிய நிலையில் அதனைத் துப்பரவு செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் இந்த எழுப்புக் கூடுகளைக் கண்டு பிடித்துள்ளார்.

இவை இரண்டு பெண்களுடைய எழும்புக் கூடுகளாக இருக்கலாம் என அவற்றுடன் இருந்த உடுதுணிகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
http://www.eelatamil.net/sankathi/index.php?option=com_content&task=view&id=239&Itemid=26

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->