11-10-2005, 10:28 AM
பேய்கள் இந்த இந்த இடத்தில் தான் இருக்கும் என்றில்லை. பேய்கள் உலகில் உயர்ந்த மலையான திபெத்திலும் இருக்கலாம் பள்ளத்தாக்கான அமேசனிலும் இருக்கலாம்.
உலகில் உள்ள சில மக்கள் பேய்களை உயிர் உள்ள மனிதர்களைப்போலவே பாவிக்கிறார்கள். சில மக்கள் பேய்கள் ஆபத்தில்லாதவை எனவும் நம்புகிறார்கள்.
பலர் காடுதான் பேய்கள் குடிகொண்டிருக்கும் இடம் என நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் கப்பல்கள், டிரக் வண்டிகள், மற்றும் புகையிரத வண்டிகளிலும் பேய்கள் நடமாட்டம் உள்ளதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
பேய்கள் பற்றிய படங்கள் புத்தகங்கள் போன்றவற்றை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் படிக்கிறார்கள். இவை அவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் உண்மையில் பேய்களைப்பார்த்தவர்கள் அது திகில் நிறைந்ததாகவே கருதுகிறார்கள். பலர் மிகவும் பயந்து மனநிலைபாதிப்படைந்தும் உள்ளார்கள்.
பகுத்தவறிவாளர்கள் பேய்களை நம்புவதில்லை. அவர்கள் பேய்கள் வெறும் கற்பனை எனNவு நம்புகிறார்கள். விஞ்ஞானாPதியிலும் பேய்கள் உள்ளது என எவராலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்க மக்களிடையே சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பேய்கள் உள்ளது என்ற நம்பிக்கை 25 வீதத்தில் இருந்து 38 வீதமாக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.