11-10-2005, 06:18 AM
தாலாட்டுப் பாடிட
தாய்ப்பாலும் ஊட்டிட
தாயென்ற உறவுக்கு
தரவில்லை காலம் அவகாசம்
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!
அனைவரையும் நெருடச்செய்யும் வரிகள் இவை. நன்றி குருவிகள் உங்கள் கவிக்கு
தாய்ப்பாலும் ஊட்டிட
தாயென்ற உறவுக்கு
தரவில்லை காலம் அவகாசம்
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!
அனைவரையும் நெருடச்செய்யும் வரிகள் இவை. நன்றி குருவிகள் உங்கள் கவிக்கு