11-10-2005, 04:57 AM
Quote:கண்ணே மணியே
கலங்காதே
கரம் நீட்டி
பொய்யுரைத்துப்
பொய்யன்பு காட்டி
கலங்கடிக்க நினைக்கும்
கழுகுகள் வாழும் உலகிது..!
உண்மையை கவி வரியில் காண்கிறேன் அண்ணா. வாழ்த்துக்கள் உங்கள் அழகான கவி வரிகளை அடக்கிய கவிதைக்கு.
----------

