11-10-2005, 02:01 AM
நல்ல பொழுதுபோக்கு முயற்சி. மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. நேரமின்மையால் இதுவரை பங்குகொள்ள முடியவில்லை. இதனை ஆரம்பித்துவைத்த ரசிகைக்கு எனது பாராட்டுக்கள். கதையைத் தொடர்கிறேன்...
சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை எம்மவர்களில் அதிகமானோர் இடியப்பத்துடன் விரும்பிச் சாப்பிடும் சொதி அல்லது சம்பல் இருந்தாலே போதும் அல்லது சீனி இருந்தால் கொடுங்கள் அது போதும் என்று தனது பார்வையை அவர்மீது செலுத்தினாள். அதேநேரத்தில்.....