11-10-2005, 12:47 AM
இந்திரஜித் கதையின் இடை நடுவே சில உண்மைகளை சொல்லிவிடுங்கப்பா பிளீஸ்.. இது உண்மை கதையா? யாரு ரமணன்? இண்டைக்குத்தான் இந்த கதைகள் எல்லாத்தையும் வாசித்தேன்.. சுப்பர்ர்,, பட் மனதில் எம் ஈழத்தமி உறவுகள் கஸ்ரப்படுவதைபார்த்தால் கஸ்ரமா இருக்கிறது, தமிழனுக்கு என்னம் 1வருடத்தில் ஒரு நல்ல செய்தி வரும்.... 2,3 வருடத்தில் சிங்கப்பூர் மாதிரி ஒரு நாடு தமிழீழத்தில் எல்லோரும் ஒன்றாக இருப்போம்.. 2007ல் எமக்கு ஒண்டு ஒரு நாடு.. நிச்சயம் உறுதி...
தொடருங்கள் உங்களின் கதையை.. எதிர்பார்க்கிறோம்....
தொடருங்கள் உங்களின் கதையை.. எதிர்பார்க்கிறோம்....
[b]
,,,,.
,,,,.

