11-28-2003, 08:45 PM
இங்கு வயதல்ல முக்கியம்.கருத்துகள் மட்டுமே. வயதை எண்ணி பார்ப்பதானால் பெயர்களும் உண்மையாக வேண்டும். பொய்யான பெயர்களும், பொய்யான தகவல்களும் உண்மையாகுமானால் இது சாத்தியமே?
ஒரு நீதிமன்றத்தில் , நீதிதான் முக்கியமாக வேண்டுமே தவிர , பாசமும் நேசமும் , தேவையானவர் என்பதுமல்ல. கருத்துக் களமும் ஒரு விதத்தில் ஒரு வகையில் நீதிமன்றம் போன்றதே.