11-09-2005, 08:21 PM
Quote:<b>கலிகாலம் இதுவென்று
படைப்பது புதிதென்று
கட்டறுந்து
கூடிக்களிக்கும் போது
கூடலில் பிறந்ததை
தப்பென்று வீசியதாலோ...??!
பருவ வயதில்
பார் என் சுதந்திரம் என்று
பள்ளியறையில்
பரிசளித்தது
கருத்தடை தாண்டி
பிறந்தது எப்படி
வியந்துன்னை
வீதியில் விட்டதாலோ...??!</b>
தம் மகிழ்ச்சியைப் பெரிதென எண்ணுவதில் தப்பில்லை, அது மற்றவாகளைத் துன்புறுத்தாதவரை. ஆனால் தம்மகிழ்விற்காக ஒருபாவமும் அறியா மழலைகளை வீதியில் நிறுத்துவது கொடுமையிலும் கொடுமை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

