11-09-2005, 03:17 PM
அட <b>சந்திரக்கா - விஜயகுமாரத்துங்க </b>திருமணப் படங்கள் அக்காவிற்கு அருகில் அருமைத்தம்பி <b>அநுரா</b>(ரையுடன்) நடுவில் <b>சிறிமாவோ</b> மற்றையோரை நீங்கள் தான் சொல்லவேண்டும் சின்னப்பு. அதுசரி சின்னப்பு நீங்களும் திருமணத்திற்குச் சென்றிருந்தீர்களா????

