11-09-2005, 02:50 PM
Rasikai Wrote:நன்றி அண்ணா தங்கள் செய்கிறீர்களா>? :wink:ஆம்
அதுவே இன்றைய இயக்கத்துக்கு வழி செய்கிறது ரசிகை.
சூரிய நமஸ்காரத்தில் முழு உடலும் வளைவதற்கான செயல் முறைகள் அடங்கி இருக்கிறது.
இது மல்ட்டி விட்டமின் போன்றது.
அடுத்த ஆசனங்கள் தனித் தனி பலன்களைத் தர வல்லது.
ஆண்-பெண்-குழந்தைகள் எனும் பாகுபாடு இன்றி செய்யக் கூடியது.
அடுத்த ஆசனங்களை பின்னர் தருகிறேன் சாம்சன்.

