11-09-2005, 10:08 AM
<b>தாலாட்டுப் பாடிட
தாய்ப்பாலும் ஊட்டிட
தாயென்ற உறவுக்கு
தரவில்லை காலம் அவகாசம்
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??! </b>
கவிதை நன்றாக இருக்கின்றது குருவிகள். வாழ்த்துக்கள்...
தாய்ப்பாலும் ஊட்டிட
தாயென்ற உறவுக்கு
தரவில்லை காலம் அவகாசம்
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??! </b>
கவிதை நன்றாக இருக்கின்றது குருவிகள். வாழ்த்துக்கள்...

