11-09-2005, 07:49 AM
[u][b]ஒளிப்பறவைகள்
[b] உயிர்க்கூட்டின்
எங்கோ ஓர் பொந்திடையே
சிறகொடுக்கி ஒளித்திருக்கும் உயிர்ப்பறவை
பறந்துவிடும் என்ற பயம்
பொத்திப் பொத்தி பதுக்கிவைத்திருக்கும்
சிறுதுவாரம் தோன்றினும்
பதை பதைத்து அதையடைக்கும்
உயிர்ப்பிரியம்
சிறிதும்மில்லையோ உங்களுக்கு
அற்பமாகப் பிடித்து
தலை தடவி
சிறகு நீவிப் பறக்கவிடும்
உங்கள் மனமுடிச்சின் சூத்திரம் என்ன
காற்றில் வாழும் பறவைகளே.
யாரோ.
ரசிகை உங்கள் கவிதை நன்றாய் உள்ளது. மேலும் எழுதுங்க.
[b] உயிர்க்கூட்டின்
எங்கோ ஓர் பொந்திடையே
சிறகொடுக்கி ஒளித்திருக்கும் உயிர்ப்பறவை
பறந்துவிடும் என்ற பயம்
பொத்திப் பொத்தி பதுக்கிவைத்திருக்கும்
சிறுதுவாரம் தோன்றினும்
பதை பதைத்து அதையடைக்கும்
உயிர்ப்பிரியம்
சிறிதும்மில்லையோ உங்களுக்கு
அற்பமாகப் பிடித்து
தலை தடவி
சிறகு நீவிப் பறக்கவிடும்
உங்கள் மனமுடிச்சின் சூத்திரம் என்ன
காற்றில் வாழும் பறவைகளே.
யாரோ.
ரசிகை உங்கள் கவிதை நன்றாய் உள்ளது. மேலும் எழுதுங்க.
----- -----

