11-27-2003, 08:04 PM
ganesh Wrote:வானொலிகளுக்கு பணம் கொடுப்பவர்கள் உங்கள்கணேஸ் அறிவுரை வழங்குவது சுலபம் அதன்படி நடப்பது கடினம்.
முயற்சிக்கு அள்ளி வழங்குவார்கள்
எப்பொழுது முழு நீளப்படம் எடுப்பதாக உத்தேசம்?
எவரைப்பார்தாதாலும் அஜீவனைப்பார்த்து எப்போது முழுநீளப்படம் எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்பது பாசனாகிவிட்டது.
அஜீவனின் பின்னணிகள் தெரிந்தவன் என்றமுறையில் நானும் இதை எழுதுகிறேன்.
முழுநீளப்படம் எடுப்பதற்கு யாராவது முதலீடு செய்தால் தானே அவராலும் அதை எடுக்கமுடியும்.
நான் எனது பங்குக்கு 50 euro போடுகிறேன்.
நீங்கள் உங்கள் பங்குக்கு என்ன செய்யப்போகிறீர்கள்.
நாம் எல்லோரும் சேர்ந்து யாழ் இணையத்தில் சார்பாக ஒரு முழுநீளப்படத்ததை எடுக்கலாம் தானே
மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்

