11-08-2005, 09:00 PM
tamilini Wrote:ஆசை கனவா
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே.. :roll: :roll:
வாழ்க்கை கனவு என்று எப்போ சொன்னன்?
இல்லை ஆசைதான் கனவு என்று எப்போ எழுதினேன்
நான் அதிகமான ஆசை அதாவது பேராசை என்று மட்டுமே சொன்னன்.
என் வரிகளோடு விவாதம் புரியும் அளவுக்கு நிறைய இடங்களில் அந்த துணிவு தவிர்க்கப்பட்டே இருக்கும்.
எம் கைகளாலே எம் தலையில் அடித்துக் கொள்ள வைக்கும்.
கணனியை நிறுத்திய பின் அதன் பின்னால் இருக்கும் இறுக்கமான இயல்பு வாழ்க்கையில் நடப்பதைக்கொண்டு சளைப்போமே அதை பற்றியே சொன்னன்.
<b> .. .. !!</b>

