11-08-2005, 08:23 PM
RaMa Wrote:MUGATHTHAR Wrote:Rasikai Wrote:அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன்.
நாங்க சாப்பிடேக்கையம் முள்ளு வாறதுதான் பிள்ளை ஆனா செருப்புப் போட்டுக்கொண்டு சாப்பிடுறதாலை குத்திறேலை....
அங்கிள் என்ன செருப்பு போட்ட படியா சாப்பிடுவியள்?hock:
hock: ... அப்போ பொன்னமாக்கா மீன் தலைக்கு பதிலா முள்ளு போட்டு சமைக்கின்றவா.?. அது தானோ முள்ளு குத்தும் என்றா பயத்தில் செருப்புடன் சாப்பிடுகிறளியள்????
அப்படித்தான் போல கிடக்கு றமா :wink:
<b> .. .. !!</b>


hock: