11-27-2003, 03:17 PM
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உரைக்கு சர்வதேச பத்திரிகைகள் தீட்டிய சல தலையங்கங்கள்- இவை சிலவே! நமது பிரச்சனையை இன்று இந்த ஊடகங்கள் கொடக்கும் முக்கியத்திற்கான காரணம் நமது தலைமையும் அதன் போராட்டமுமே! அவையெல்லாவற்றிற்கும் மேலாக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் அர்ப்ணிப்புமே! இந்த நாளில் அவர்களை சிரம் தாழ்தி வணங்குவது நமது அனைவரினதும் கடமை!

