06-22-2003, 09:12 AM
விழி அசைவிலும், நடையிலும்
ஒரு இயக்கத்தை கட்டுப்படுத்தி வைக்கக்கூடியவா தலைவர் பிரபாகரன்
வழக்கறிஞர் அருள்மொழி
தமிழீழத் தேசியத் தலைவரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளா மாநாடு குறித்த ஒh திறனாய்வுக் கூட்டம் 13.04.2002 அன்று தமிழ்நாடு சென்னையில் நடைபெற்றது.
தமிழ்முழக்கம் வெளியீட்டகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை தாங்க பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வில் வழக்கறிஞர் அருள் மொழி அவர்கள் ஆற்றிய உரையில் சில பகுதிகளை இங்கு தருகிறோம்.
எழுச்சியுரையாற்றவும் வரவில்லை, உணர்ச்சியுரையாற்றவும் வரவில்லை. கிளர்ச்சியுூட்டும், கோபமூட்டும் , எங்காவது தடுமாறி விழமாட்டாரா என்று எதிர்பார்த்து மாறி மாறி நிருபர்கள் கேட்டபோது விடுதலைப் புலிகள் தலைவா காட்டிய நிதானம், உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை, பழைய செய்திகளை கிளறுவதன் மூலம் புதியதாக ஏற்படவிருக்கும் தீர்விற்கு தடைபோட்டுவிடமுடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட கேள்விகளை அவர் நிராகரித்த அந்த நிதானம், அது இன்றைய தமிழர்களிற்கு தேவை என நான் கருதுகின்றேன்.
உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இது முடிந்து விடாது, என்னுடைய கருத்தை ஒரு வழக்கறிஞராக நான் தமிழக முதல்வர் அவர்களிற்கு வைக்கிறேன்.
அதற்கு முன்பாக 'விடுதலை' இதழில் வெளியான தலையங்கத்தின் ஒரு பகுதியை மட்டும் நான் படிக்கிறேன்.
"உலகம் முழுவதிலும் இருந்து வந்த செய்தியாளா கள் உணர்ச்சியுூட்டும் கோபத்தை கிளறும் கேள்விகளை பல கோணங்களில் கேட்ட நிலையிலும், சற்றும் நிதானம் தவறாது அளந்து எடுத்த சொற்களில் கருத்தை வடித்துக் கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவா}ன் முதிர்ச்சியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிற்று"
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு இதில் மிகவும் குறிப்பிடும்படியான பெருமிதத்தை வெளிப்படுத்தியது.
பிரச்ச}னைக்குரிய பழைய நிகழ்வுகளையும், கசப்பான அனுபவங்களையும் தோண்டித் தோண்டி கிளறிக் கிளறிச் செய்தியாளர்கள் கேட்டபோது, சுமூகமான ஒரு அமைதியான சூழல் உருவாகும் ஒரு பருவத்தில் அதற்கு இடையுூறு விளைவிக்கும் இவ வாறான கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்று பிரபாகரன் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டதானது தம் மக்கள் அனுபவித்து வரும் ஆழமான துன்பங்களிலிருந்து வெளியேறி அமைதியும், அர்த்தமும் சார்ந்த வாழ்வு பெறவேண்டும் என்பதில் இருந்த அக்கறையை வெளிப்படுத்தக் கூடியதாகும்.
கடந்த 30 ஆண்டுகளில், இலங்கைத்தீவின் நிலமையை ஒரு கணம் எண்ணிப்பார்த்தால் இருதரப்பு மக்களும் நிம்மதியான பொருளாதரம் செறிந்த நல்வாழ்க்கையை நடத்தினா என்று கூற முடியாது.
அரசின் பொருளாதார வளம் முழுவதும் போரின் பக்கம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் அந்த நாட்டின் கதி என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் காலம் கடத்தாது இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள ஒரு நல்லெண்ணமும், அணுகுமுறையும், விடுதலைப் புலிகளின் 'மக்கள் நலன்' என்கின்ற உயர்ந்த எண்ணமும் இரு துருவங்களாக இருந்த நிலையை மாற்றியமைத்து ஒரு நெருக்கமான, ஒரு இணக்கமான இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்றே கருத வேண்டும்.
வெண்ணை திரண்டு வந்திருக்கிறது தயவுசெய்து யாரும் தாளியை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என்பதே எமது அன்பு வேண்டுகோள்.
இந்த தாளியை உடைக்கும் முயற்சியில் சுப்பிரமணியசுவாமி ஈடுபடலாம். அவரிற்கு எந்தக் காலத்திலும் எந்தப்பொறுப்பும் இல்லை அவர் உலகம் முழுவதும் சுற்றிவரக்கூடிய ஒரு பொறுப்பற்ற மனிதர் அவர் வீசுகின்ற வாh த்தைகளிற்கு அர்த்தமும் இல்லை யாரும் அர்த்தத்தைக் கேட்டு அவர் பேச்சை கேட்பதும் இல்லை.
ஆனால் தமிழகத்தின் முதல்வரிற்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களில் அந்த ஈழ மக்களின் வாழ்கையில் அமைதியை பெறவேண்டும் என விரும்புகிற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆபுசுஐ கதாநாயகனாகப பார்த்தார்களோ அப்படியே பிரபாகரனைப் பார்க்கிறவா களும் இருக்கிறார்கள்.
குற்றச்சாட்டுகள், ஒரு நீதிமன்றம் சொல்வதை இன்னொரு நீதிமன்றம் நிராகரிப்பதும் மாற்றியமைப்பதும் நிரந்தரத் தீர்வு அல்ல. உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அது முடிந்த முடிவு அல்ல. அதற்குமேல் இல்லை என்பதைத் தவிர, இதற்கு இன்னொரு மேல்நீதிமன்றம் இருந்தால் இந்த தீர்வும் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் ஒரு வரலாற்றைப் பார்க்கிற பார்வையாக அது இருக்கக் கூடாது,
புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கை மரணத்தில் முடிவடையும்போது, கொல்லப்படும்போது, படுகொலைகள் நடக்கும்போது, முடிவுகள், பெரும்பாலும் தீர்ப்புகள் அறிவுவயப்படுவதைவிட உணா ச்சி வயப்பட்டுத்தான் வருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கொல்லப்பட்டபோது யார் யார் நியாயமாக தண்டிக்கப்பட்டார்கள் என்பதை விட அழிக்க முடியாத கறையாக நின்றுவிட்டது கேகத் சிங் என்பவர் தூக்கிலிடப்பட்ட செய்தி. அவா எந்தக் குற்றமும் செய்யாத மனிதர். எந்த வகையிலும் அந்த சதிக்கு தொடர்பில்லாதவர், இந்திராகாந்தி இறந்த செய்தி வந்தபோது அவர் பணியாற்றிய அலுவலகத்தில் அந்த சேதி சொல்லப்பட்டது. அப்போது அவர் சொன்னராம் "இதை நான் எதிர்பார்த்தேன்" இதை சீக்கியரில் பாதிப்பேரிற்கு மேல் சொல்லியிருப்பார்கள் இதை நான் எதிர்பார்த்தேன் இது நடக்கும் என்பது எனக்குத் தெரியும் அத்துடன் இந்தப் படுகொலைக்கு சந்தேகிக்கப்படும் சிலர் அவரது வீட்டிற்கு வந்து போயிருக்கிறார்கள், அவர்கள் சார்ந்த சில கூட்டங்களிற்கும் அவர் போயிருக்கிறார். நமக்குத்தெரியும் இப்படிப பட்ட நிகழ்ச்சிகளில் தெரிந்தோ தெரியாமலோ பங்குபற்றுவர்களும் இருக்கிறார்கள் பங்கு பற்றாதவர்களும் இருக்கலாம், ஆனால் அந்த சதியில் அவரிற்கும் பங்கு என்று சொல்லி அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
டீநுNஐகுஐவு ழுகு னுழுருவுளு என்ற சொல் இருக்கிறதே, சந்தேகத்தின் பலன் கூட அந்த மனிதரிற்கு கொடுக்கப்படவில்லை, ஆனால் அவரின் மரணத்திற்கு பிறகு அந்தச்சேதி அதிகமாக பேசப்பட்டது.
பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, ம}கக் கொடுமையான குற்றம் அந்த குற்றத்திற்கு வாதிட நான் வரவில்லை, அவரை வரலாறு விடுதலை செய்யும். ஆனால் தமிழக முதல்வர் அவர்களிற்கு நான் சில கோரிக்கைகளை வைக்கிறேன். சற்று நிதானமாக, நீங்கள் படித்த பெண்மணி உலக வரலாற்றை ஒரு நொடிப்பொழுதில் படிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர். போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் வாழ்க்கையில் சந்தித்தவர் என்கிற நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன் இந்த நாட்டில் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் நீதிமன்றங்களிற்கும், சட்டங்களிற்கும் ஒரு நடைமுறை உண்டு அதை சந்தித்தவர் நீங்கள்.
வாழ்நாள் முழுவதும் ஒரு உயர்ந்த பகுத்தறிவு வாழக் கை வாழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் தரக்குறைவான மிகக் கேவலமான முறையில் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டதும், குற்றச்சாட்டில் அவர் இந்த தமிழ்நாட்டு சிறப்பு நீதிமன்றத்திலே குற்றவாளியாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதும் பின்னாளில் உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவமானத்திலே மனம் நொந்து தனது இறுதிக் காலத்தை கழிக்க வேண்டி வந்ததும் உங்களிற்குத் தெரியும்.
எனவே தீர்ப்புகளும் அந்த கோட்டுகள் வழங்குகின்ற தண்டனைகளும் மட்டுமே ஒரு மனிதனைக் குற்றவாளி என்று சொல்வதற்கு முடிந்த முடிவு அல்ல. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் செய்திகள் மூலம் நாம் அறிந்துகொண்டது.
இன்னொன்று, அப்படி பிரபாகரன் ஒரு குற்றவாளி என்றால், பிரபாகரனை தவிர்த்துவிட்டு இந்த பிரச்ச}னையைப் பாருங்கள், ஒருவேளை பிரபாகரனிற்கு பதிலாக அன்ரன் பாலசிங்கம் மட்டுமே பத திரிகை மாநாட்டை நடாத்தியிருந்தால் உங்களை இவ வளவு கோபப்படுத்தி இராதோ? ஒரு குற்றவாளியாக பார்க்கும் பிரபாகரன் நின்றதனால்தானோ உங்களிற்கு கோபம் வந்ததா? அவரை விடுத்து பாலசிங்கம் என்கிற நோயாளி இந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடாத்தியிருந்தால் இந்தபார்வையில் மாற்றம் இருக்குமா என சிந்தித்துப் பாருங்கள் இந்த பிரச்ச}னை என்பது என்ன, இருவர் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பா?
அவர் சரியாக தயாரிக்கவில்லை, பிரபாகரன் யோசித்தார், பிரபாகரன் பக்கத்திலுள்ள பாலசிங்கத்துடன் பேசினார் ஐடுடு PசுநுPயுசுனுஇ Nழு ர்ழுஆநு றுழுசுமு என வுர்நு ர்ஐNனுரு பத்திh}கையுடைய விமர்சனம். அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டது.
இதுவா உண்மை? பிரபாகரன் என்ன மேடைப்பேச்சாளரா? சண்டப்பிரசங்கம் செய்பவரா? நாளுக்கொரு அறைகூவல் விடுபவரா? பத்திரிகையாளர் சந்திப்புகளிற்காக தயார்படுத்துவரா? அவர் விழி அசைவிலும் நடக்கிற நடையிலும் ஒரு இயக்கத்தை கட்டுப்படுத்தி வைக்கக்கூடியவா .
பேசுகிற பேச்சு உரத்து எழுந்துவிட்டால் அந்த ஓசை எம்மை காட்டிக் கொடுத்துவிடும், மெதுவாக பேச வேண்டிய பறவைகளோடும், அந்த இலைகளின் அசைவுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு மன}தன் முதன் முறையாக 400 பேரிற்கு முன்னால் எந்த சொல்லை சொன்னாலும் தப்பாகிப் போய்விடுமோ என்கிற யோசனையும், அச்சத்தோடு அல்ல யோசனையோடுலு}
எந்தவொரு சொல்லிலும் நிதானத்தோடும் "சொல்லுக சொல்லை" என்று வள்ளுவன் சொன்னானே, அதனை வெல்லும் சொல் இன்னொன்று இல்லை என்பதை அறிந்துலு} ஒவ வொரு சொல்லிற்கும் பின்னால் இருக்கும் பொருள் என்ன? அது சொல்லாத சேதிகள் அதிகம். ஆங்கிலத்தில் சுநயனiபெ டிநவறநநn வாந டiநௌ என்பாh கள் வரிகளைப் படிக்காத்h கள், வரிகளிற்கு இடையிலுள்ள மௌனத்தைப் படியுங்கள், பேசப்படாத சொற்களைப் பாருங்கள்.
எதை நோக்கி இந்தப் பயணம் தொடர்கிறது 30 ஆண்டுகளாக கண்ணை இமைக்க முடியாமல், ஒரு துளி நேரம் கூட தூங்க முடியாமல், இந்த இடத்திலிருந்து புறப்பட்டால், ஒரு கல்தொலைவில் நடந்து போவோமா என்ற நம்பிக்கை இல்லாமல்,
சாமான்கள் வாங்க கடைக்குப் போனால் ஒன்றில் கடைக்காரன் செத்துப் போவான் அல்லது கடைக்குப் போனவர் செத்துப்போயிருப்பார் என்ற அளவிற்கு சாவு என்பது மரணம் என்பது அன்றாட வாழ்க்கையின் பகுதியாக மாறிவிட்ட ஒரு சமூகம், இன்று தான் விடிவை நோக்கி ஏதோவொரு தீர்வு அமைந்துவிடாதா என்கிற எண்ணத்தில் ஏக்கத்துடன் உலக நாடுகளிலிருந்து தமிழர்கள் எல்லாம் தமது தாய்மண் நோக்கிப் புறப்பட்டுவிட்ட இந்த நேரத்தில் இதற்கான ஆதரவுக் குரல் கொடுத்தால் அதையே நசுக்குவோம் என்று சொல்வது எந்த வகையிலும் அறமுகமாகாது, அரசியலுமாகாது, அரசியல் ஞானமுமாகாது.
இந்த அடக்குமுறைகள் தமிழ்நாட்டிற்கு புதியவையல்ல, நுஆநுசுபுநுNஊலு காலத்தில் கலைஞர் அவர்களிற்கு கார் ஓட்டியவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டதை வரலாறாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசிக்கொண்டுதான் இருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம்,
ஒரு அரசில் தலைவர் பதவியை இழந்து விட்டால் அவரை பார்ப்பதற்கு ஒரு மரியாதைக்குக்கூட பார்க்கப் போகமுடியாத ஒரு ஜனநாயகம்தான் இந்த நாட்டின் ஜனநாயகம்.
அவர் பார்த்தால் அவர் பதவிபோய்விடும் அல்லது அவர் ராமநாதபுரம் போய்விடுவார். இதுதான் இதுவரை நாம் பார்க்கும் அரசியல் நாகாPகம்.
எனவே ஒவ வொருவரிற்கும் இந்த அனுபவம் உண்டு. இந்த எச்சரிக்கைகளாலும், மிரட்டல்களாலும் ஒரு சமூகத்தின் நியாயமான குரலை தன்னுடைய இனம் ஒரு விடிவை நோக்கி போகிறது என்பதை உற்சாகத்தில் நிமிர்ந்து பார்க்கும் அந்த குரல்வளையை நசுக்கி விடலாம் என ந}னைப்பதில் எந்தவகையிலும் அறிவுடமையாகாது.
எனவே இந்த இடத்தில் இந்த வரலாற்று நெருக்கடியில் தமிழ இனம் ஒரு மலர்ச்சியை நோக்குகிறது. அந்த மலர்ச்சியில் உங்கள் பங்களிப்பை கொடுங்கள். வாஜ பாய் சொல்லுகிறார் "நாங்கள் பரிசீலிக்கிறோம், அன்ரன் பாலசிங்கம் சிகிச்சை அளிப்பதற்கு பரிசீலிக்கிறோம்" என்று.
இந்த நாட்டிற்கு தலாய்லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததிற்காக சீனாவுடன் போர் நடாத்திய வரலாறு உண்டு, இது அடைக்கலம் கொடுக்கிற நாடு. அவர்கள் எல்லாம் பார்க்கும் ராமன் சொன்னாரோ என்னவோ, அந்த ராமனைப்பாட வந்த கம்பன் சொன்னான்.
இராமன் சொன்னதாக கம்பன் சொன்னான்
"உடைந்தவர்க்கு உதவானாயின்
உள்ளதொன்று ஈயானாயின்
அடைந்தவர்க்கு அருளானாயின்
அறமென்னாம் ஆண்மையென்னாம்"
எனவே
அறமும் தெரியும் அரசியலும் தெரியும் இந்த மிரட்டல்கள் வேண்டாம்.
ஒரு தாயாகவும், ஒரு பெண்ணாகவும் நானும்கூட கோபமாகத்தான் பேசவேண்டுமென்று நினைத்தேன். ஒருவேளை என்னைக் கைது செய்துகொண்டு போய்விட்டால் என் 9வயது மகள் என்ன ஆவாளோ என்கிற அச்சம்.
இந்த 5கோடி மக்களிற்கு தாயாக உங்களைப் பார்க்கிறோம்.
அந்தப் பொறுப்போடு சிந்தியுங்கள் பொறுப்போடு செயற்படுங்கள்.