11-08-2005, 06:53 AM
sinnappu Wrote:தம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்காஉங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

