11-08-2005, 04:23 AM
மகாத்மா பற்றி எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான், அத்துடன் அவரை ஏன் சுட்டு கொன்றார்கள் என்பதையும் கமல் நமக்கு காட்டிவிட்டார். இருப்பினும் இன்று நம் காதில் அடிபடுவது "காந்தி கணக்கு" என்ற விடயம். அதவாது இன்று யாரவது காந்தியாக இருந்தால் இளிச்சவாயன் என்று தான் சொல்வார்கள். இது பின்லாடன்/புஷ் காலம். அடிதடி தான் மருந்து.
வானம்பாடி உமது கவிதை நன்று.
வானம்பாடி உமது கவிதை நன்று.

