11-07-2005, 11:34 PM
தூயவன் Wrote:ஆமா... அஜிவன். என்ன எப்பவில் இருந்து தெரிவாளர் பதவிக்கு போனீங்கள். இதுவரைக்கும் உளுத்துப்போன சினிமா பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><img src='http://img145.imageshack.us/img145/8513/104335392543565931083351lz.gif' border='0' alt='user posted image'>
தபால் தலையை விவாதிக்காதைங்கோ என்று நான் சொன்னது, திரும்பவும் தனிநபர் தாக்குதலை நடத்ததையுங்கோ என்பதற்காகத்தான். :wink:
நீங்கள் சொல்லும் சினிமாவும்
நான் நினைக்கும் சினிமாவும் வேறு வேறு...........
தனிநபர் தாக்குதல் நடத்தப்படவில்லை.
தவறாகப்பட்டதை சுட்டிக் காட்டினேன்.
அது தவறாக உங்களுக்கு படுகிறது?
அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்........
நன்றி.

