11-07-2005, 10:18 PM
tamilini Wrote:Quote:அளவான ஆசை வாழ்க்கைஆசை கனவா
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...
கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
வாழ்க்கை கனவா??
இல்லை இரண்டும் கனவா??
அளவுக்கு என்ன அளவு??
குழப்பிறீங்களே.. :roll: :roll:
இல்லை தமிழ் அக்கா இந்தச் சொற்கள் எங்களை சிந்திக்க வைக்கிறது குழப்பத்திலும் ஒரு சிந்தனை சிந்தனையிலும் ஒரு குழப்பம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

