11-27-2003, 02:58 PM
மேற்கூறிய கூற்று சிங்கள பேரினவாதினளுக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை! விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம், தென்னிலங்கை நமக்கு கொடுக்க மறுக்கும் உரிமைகள், சிங்கள தலைமைகளின் ஏமாற்று - அனைத்தும் தனியான தேசத்தை நமக்கு அமைக்க உதவும் படிக்கற்கள்!

